நிகழ் காலம் மற்றும் இறந்த காலம்


Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
நான் பள்ளியில் இருக்கிறேன் நான் பள்ளியில் இருந்தேன்
I am in School I was in school
நான் பள்ளியில் இல்லை நான் பள்ளியில் நேற்று இல்லை
I am not in School I was not in school yesterday
நான் பள்ளியில் இருக்கிறேனா? நான் பள்ளியில் இருந்தேனா?
Am I in School? Was I in school?
நான் பள்ளியில் இல்லையா? நான் நேற்று பள்ளியில் இல்லையா?
Am I not in School? Was I not in school in Yesterday?
ஏன் நான் பள்ளியில் இருக்கிறேன்? நான் ஏன் பள்ளியில் இருந்தேன்?
Why am I in School? Why was I in school?
ஏன் நான் பள்ளியில் இல்லை? நான் ஏன் நேற்று பள்ளியில் இல்லை?
Why am I not in School? Why was I not in school in yesterday?
எங்கே நான் பள்ளியில் இருக்கிறேன்? நான் பள்ளியில் எங்கே இருந்தேன்?
Where am I in School? Where was I in school?
எங்கே நான் பள்ளியில் இல்லை? நான் நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where am I not in School? Where was I not in school yesterday?
எப்பொழுது நான் பள்ளியில் இருக்கிறேன்? நான் எப்பொழுது பள்ளியில் இருந்தேன்?
When am I in School? When was I in school?
எப்பொழுது நான் பள்ளியில் இல்லை? நான் நேற்று எப்பொழுது பள்ளியில் இல்லை?
When am I not in School? When was I not in school yesterday?
எப்படி நான் பள்ளியில் இருக்கிறேன்? நான் பள்ளியில் எப்படி இருந்தேன்?
How am I in School? How was I in school?
எப்படி நான் பள்ளியில் இல்லை? நான் பள்ளியில் நேற்று எப்படி இல்லை?
How am I not in School? How was I not in school?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
நாங்கள் பள்ளியில் இருக்கிறோம் நாங்கள் பள்ளியில் இருந்தோம்
We are in school We was in school
நாங்கள் பள்ளியில் இல்லை நாங்கள் நேற்று பள்ளியில் இல்லை
We are not in school We was not in school yesterday
நாங்கள் பள்ளியில் இருக்கிறோமா? நாங்கள் பள்ளியில் இருந்தோமா?
Are we in school Was we in school
நாங்கள் பள்ளியில் இல்லையா? நேற்று நாங்கள் பள்ளியில் இல்லையா?
Are we not in school Was we not in school yesterday?
நாங்கள் பள்ளியில் ஏன் இருக்கிறோம் ஏன் நாங்கள் பள்ளியில் இருந்தோம்?
Why are we in school Why was we in school
நாங்கள் பள்ளியில் ஏன் இல்லை ஏன் நாங்கள் நேற்று பள்ளியில் இல்லை?
why are we not in school Why was we not in school yesterday
நாங்கள் பள்ளியில் எங்கே இருக்கிறோம் எங்கே நாங்கள் பள்ளியில் இருந்தோம்?
Where are we in school Where was we in school
நாங்கள் பள்ளியில் எங்கே இல்லை எங்கே நாங்கள் நேற்று பள்ளியில் இல்லை?
where are we not in school Where was we not in school yesterday
நாங்கள் பள்ளியில் எப்பொழுது இருக்கிறோம் எப்பொழுது நாங்கள் பள்ளியில் இருந்தோம்?
when are we in school When was we in school
நாங்கள் பள்ளியில் எப்பொழுது இல்லை எப்பொழுது நாங்கள் நேற்று பள்ளியில் இல்லை?
when are we not in school When was we not in school yesterday
நாங்கள் பள்ளியில் எப்படி இருக்கிறோம் எப்படி நாங்கள் பள்ளியில் இருந்தோம்?
How are we in school How was we in school
நாங்கள் பள்ளியில் எப்படி இல்லை எப்படி நாங்கள் பள்ளியில் இல்லை?
How are we not in school How was we not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
நீ பள்ளியில் இருக்கிறாய் நீ பள்ளியில் இருந்தாய்
You are in school You were in school
நீ பள்ளியில் இல்லை நீ நேற்று பள்ளியில் இல்லை 
You are not school You were not in school yesterday
நீ பள்ளியில் இருக்கிறாயா? நீ பள்ளியில் இருந்தாயா?
Are you in school Were you in school?
நீ பள்ளியில் இல்லையா? நீ நேற்று பள்ளியில் இல்லையா?
Are you not in school? Were you not in school yesterday
ஏன் நீ பள்ளியில் இருக்கிறாய்? ஏன் பள்ளியில் இருந்தாய்?
Why are you in school? Why were you in school?
ஏன் நீ பள்ளியில் இல்லை? ஏன் நேற்று நீ பள்ளியில் இல்லை?
Why are you not in school? Why were you not in school yesterday?
பள்ளியில் நீ எங்கே இருக்கிறாய்? எங்கே நீ பள்ளியில் இருந்தாய்?
Where are you in school? Where were you in school?
பள்ளியில் நீ எங்கே இல்லை? எங்கே நீ நேற்று பள்ளியில் இல்லை?
Where are you not in school? Where were you not in school yesterday/
எப்பொழுது நீ பள்ளியில் இருக்கிறாய்? எப்பொழுது நீ பள்ளியில் இருந்தாய்?
When are you in school? When were you in school?
எப்பொழுது நீ பள்ளியில் இல்லை? எப்பொழுது நீ நேற்று பள்ளியில் இல்லை?
When are you not in school? When were you not in school yesterday?
எப்படி நீ பள்ளியில் இருக்கிறாய்? எப்படி நீ பள்ளியில் இருக்கிறாய்?
How are you in school?  How were you in school?
எப்படி நீ பள்ளியில் இல்லை? எப்படி நீ நேற்று பள்ளியில் இல்லை?
How are you not in school? How were you not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
கண்ணகி பள்ளியில் இருக்கிறாள் கண்ணகி பள்ளியில் இருந்தாள்
Kannaki is in school Kannaki was in school
கண்ணகி பள்ளியில் இல்லை கண்ணகி நேற்று பள்ளியில் இல்லை
Kannaki is not in school Kannaki was not in school yesterday
கண்ணகி பள்ளியில் இருக்கிறாளா? கண்ணகி பள்ளியில் இருந்தாளா?
Is kannaki in school? Was kannaki in school?
கண்ணகி பள்ளியில் இல்லையா? நேற்று கண்ணகி பள்ளியில் இல்லையா?
Is kannaki not in school? Was kannaki not in school?
ஏன் கண்ணகி பள்ளியில் இருக்கிறாள்? ஏன் கண்ணகி பள்ளியில் இருந்தாள்?
Why is kannaki in school? Why was kannaki in school?
ஏன் கண்ணகி பள்ளியில் இல்லை? ஏன் நேற்று கண்ணகி பள்ளியில் இல்லை?
Why is kannaki not in school? Why was kannaki not in school?
கண்ணகி பள்ளியில் எங்கே இருக்கிறாள்? பள்ளியில் கண்ணகி எங்கே இருந்தாள்?
Where is kannaki in school? Where was kannaki in school?
கண்ணகி பள்ளியில் எங்கே இல்லை? பள்ளியில் கண்ணகி நேற்று எங்கே இல்லை?
Where is kannaki not in school? Where was kannaki not in school yesterday?
கண்ணகி பள்ளியில் எப்பொழுது இருக்கிறாள்? எப்பொழுது கண்ணகி பள்ளியில் இருந்தாள்?
When is kannaki in school? When was kannaki in school?
கண்ணகி பள்ளியில் எப்பொழுது இல்லை? நேற்று எப்பொழுது கண்ணகி பள்ளியில் இல்லை?
When is kannaki not in school? When was kannaki not in school yesterday?
கண்ணகி பள்ளியில் எப்படி இருக்கிறாள்? கண்ணகி எப்படி பள்ளியில் இருந்தாள்?
How is kannaki in school? How was kannaki in school?
கண்ணகி பள்ளியில் எப்படி இல்லை? நேற்று கண்ணகி எப்படி பள்ளியில் இல்லை?
How is kannaki not in school? How was kannaki not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
நீங்கள் பள்ளியில் இருக்கிறீா்கள் நீங்கள் பள்ளியில் இருந்தீா்கள்
You are in school You were in school
நீங்கள் பள்ளியில் இல்லை நீங்கள் நேற்று பள்ளியில் இல்லை
You are not in school You were not in school yesterday
நீங்கள் பள்ளியில் இருக்கிறீா்களா? நீங்கள் பள்ளியில் இருந்தீா்களா?
Are You in school? Were you in school?
நீங்கள் பள்ளியில் இல்லையா? நீங்கள் நேற்று பள்ளியில் இல்லையா?
Are you not in school? Were you not in school yesterday?
ஏன் நீங்கள் பள்ளியில் இருக்கிறீா்கள்? ஏன் நீங்கள் பள்ளியில் இருந்தீா்கள்?
Why are you in school? Why were you in school?
ஏன் நீங்கள் பள்ளியில் இல்லை? ஏன் நீங்கள் நேற்று பள்ளியில் இல்லை?
Why are you not in school? Why were you not in school yesterday?
நீங்கள் பள்ளியில் எங்கே இருக்கிறீா்கள்? நீங்கள் பள்ளியில் எங்கே இருந்தீா்கள்?
Where are you in school? Where were you in school?
நீங்கள் பள்ளியில் எங்கே இல்லை? நீங்கள் நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where are you not in school? Where were you not in school yesterday?
நீங்கள் எப்பொழுது பள்ளியில் இருக்கிறீா்கள்? எப்பொழுது நீங்கள் பள்ளியில் இருந்தீா்கள்?
When are you in school? When were you in school?
நீங்கள் எப்பொழுது பள்ளியில் இல்லை? நேற்று நீங்கள் எப்பொழுது பள்ளியில் இல்லை?
When are you not in school? When were you not in school?
எப்படி நீங்கள் பள்ளியில் இருக்கீா்கள்? எப்படி நீங்கள் பள்ளியில் இருந்நீா்கள்?
How are you in school? How were you in school?
எப்படி நீங்கள் பள்ளியில் இல்லை? நேற்று நீங்கள் எப்படி பள்ளியில் இல்லை?
How are you not in school? How were you not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
அவள் பள்ளியில் இருக்கிறாள் அவள் பள்ளியி்ல் இருந்தாள்?
She is in school She was in school
அவள் பள்ளியில் இல்லை நேற்று அவள் பள்ளியில் இல்லை
She is not in school She was not in school yesterday
அவள் பள்ளியில் இருக்கிறாளா? அவள் பள்ளியில் இருந்தாளா?
Is she in school? Was she in school?
அவள் பள்ளியில் இல்லையா? அவள் நேற்று பள்ளியில் இல்லையா?
Is she not in school? Was she not in school yesterday
ஏன் அவள் பள்ளியில் இருக்கிறாள்? ஏன் அவள் பள்ளியில் இருக்கிறாள்?
Why is she in school? Why was she in school?
ஏன் அவள் பள்ளியில் இல்லை? ஏன் அவள் நேற்று பள்ளியில் இல்லை?
Why is she not in school? Why was she not in school yesterday?
பள்ளியில் அவள் எங்கே இருக்கிறாள்? பள்ளியில் அவள் எங்கே இருந்தாள்?
Where is she in school? Where was she in school?
அவள் பள்ளியில் எங்கே இல்லை? பள்ளியில் நேற்று அவள் எங்கே இல்லை?
Where is she not in school? where was she not in school yesterday?
எப்பொழுது அவள் பள்ளியில் இருக்கிறாள்? நான் பள்ளியில் எப்பொழுது இருந்தேன்?
When is she in school? When was she in school?
எப்பொழுது அவள் பள்ளியில் இல்லை? நேற்று அவள் எப்பொழுது பள்ளியில் இல்லை?
When is she not in school? When was she not in school yesterday?
பள்ளியில் அவள் எப்படி இருக்கிறாள்? பள்ளியில் அவள் எப்படி இருந்தாள்?
How is she in school? How was she in school?
பள்ளியில் அவள் எப்படி இல்லை? எப்படி அவள் நேற்று பள்ளியில் இல்லை?
How is she not in school? How was she not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
கண்ணன் பள்ளியில் இருக்கிறான் கண்ணன் பள்ளியில் இருந்தான்
kannan is in school Kannan was in school
கண்ணன் பள்ளியில் இல்லை கண்ணன் நேற்று பள்ளியில் இல்லை
Kannan is not in school Kannan was not in school yesterday
கண்ணன் பள்ளியில் இருக்கிறானா? கண்ணன் பள்ளியில் இருந்தானா?
is kannan in school? Was kannan in school?
கண்ணன் பள்ளியில் இல்லையா? கண்ணன் நேற்று பள்ளியில் இல்லையா?
Is kannan not in school Was kannan not in school yesterday?
கண்ணன் ஏன் பள்ளியில் இருக்கிறான்? கண்ணன் பள்ளியில் ஏன் இருந்தான்?
Why is kannan in school? Why was kannan in school?
கண்ணன் ஏன் பள்ளியில் இல்லை? கண்ணன் பள்ளியில் நேற்று ஏன் இல்லை?
Why is kannan not in school? Why was kannan not in school yesterday?
கண்ணன் பள்ளியில் எங்கே இருக்கிறான்? கண்ணன் பள்ளியில் எங்கே இருந்தான்?
Where is kannan in school? Where was kannan in school?
கண்ணன் பள்ளியில் எங்கே இல்லை? கண்ணன் நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where is kannan not in school? Where was kannan not in school yesterday?
கண்ணன் பள்ளியில் எப்பொழுது இருக்கிறான்? கண்ணன் பள்ளியில் எப்பொழுது இருந்தான்?
When is kannan in school? When was kannan in school?
கண்ணன் பள்ளியில் எப்பொழுது இல்லை? கண்ணன் நேற்று பள்ளியில் எப்பொழுது இல்லை?
When is kannan not in school? When was kannan not in school yesterday?
கண்ணன் பள்ளியில் எப்படி இருக்கிறான்? கண்ணன் எப்படி பள்ளியில் இருந்தான்?
How is kannan in school? How was kannan in school?
கண்ணன் பள்ளியில் எப்படி இல்லை? கண்ணன் நேற்று எப்படி பள்ளியில் இல்லை?
How is kannan not in school? How was kannan not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
நாய் பள்ளியில் இருக்கிறது நாய் பள்ளியில் இருந்தது
Dog is in school Dog was in school
நாய் பள்ளியில் இல்லை நாய் நேற்று பள்ளியில் இல்லை
Dog is not in school Dog was not in school yesterday
நாய் பள்ளியில் இருக்கிறதா? நாய் பள்ளியில் இருந்ததா?
Is dog in school? Was dog in school?
நாய் பள்ளியில் இல்லையா? நாய் நேற்று பள்ளியில் இல்லையா?
Is dog not in school? Was dog not in school yesterday?
நாய் ஏன் பள்ளியில் இருக்கிறது? நாய் ஏன் பள்ளியில் இருந்தது?
Why is dog in school? Why was dog in school?
நாய் ஏன் பள்ளியில் இல்லை? நாய் ஏன் நேற்று பள்ளியில் இல்லை?
Why is dog not in school? Why was dog not in school yesterday?
நாய் பள்ளியில் எங்கே இருக்கிறது? நாய் பள்ளியில் எங்கே இருந்தது?
Where is dog in school? Where was dog in school?
நாய் பள்ளியில் எங்கே இல்லை? நாய் நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where is dog not im school? Where was dog not in school yesterday?
நாய் எப்பொழுது பள்ளியில் இருக்கிறது? நாய் எப்பொழுது பள்ளியில் இருந்தது?
When is dog in school? When was dog in school?
நாய் எப்பொழுது பள்ளியில் இல்லை? நாய் நேற்று எப்பொழுது பள்ளியில் இல்லை?
When is dog not in school? When was dog not in school yesterday?
நாய் பள்ளியில் எப்படி இருக்கிறது? நாய் பள்ளியில் எப்படி இருந்தது?
How is dog in school? How was dog in school?
நாய் பள்ளியில் எப்படி இல்லை? நாய் நேற்று பள்ளியில் இல்லை?
How is dog not in school? How was dog not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
அவன் பள்ளியில் இருக்கிறான் அவன் பள்ளியில் இருந்தான்
He is in school He was in school
அவன் பள்ளியில் இல்லை நேற்று அவன் பள்ளியில் இல்லை
He is not in school He was not in school
அவன் பள்ளியில் இருக்கிறானா? அவன் பள்ளியில் இருந்தானா?
Is he in school? Was he in school?
அவன் பள்ளியில் இல்லையா? நேற்று அவன் பள்ளியில் இல்லையா?
Is he not in school? Was he not in school yesterday?
ஏன் அவன் பள்ளியில் இருக்கிறான்? ஏன் அவன் பள்ளியில் இருந்தான்?
Why is he in school? Why was he in school?
ஏன் அவன் பள்ளியில் இல்லை? நேற்று ஏன் அவன் பள்ளியில் இல்லை?
Why is he not in school? Why was he not in school yesterday?
அவன் பள்ளியில் எங்கே இருக்கிறான்? பள்ளியில் அவன் எங்கே இருந்தான்?
Where is he in school? Where was he in school?
அவன் பள்ளியில் எங்கே இல்லை? நேற்று அவன் பள்ளியில் எங்கே இல்லை?
where is he not in school? Where was he not in scholl yesterday?
அவன் பள்ளியில் எப்பொழுது இருக்கிறான்? எப்பொழுது அவன் பள்ளியில் இருந்தான்?
When is he in school? When was he in school?
அவன் எப்பொழுது பள்ளியில் இல்லை? நேற்று அவன் எப்பொழுது பள்ளியில் இல்லை?
When is he not in school? When was he not in school yesterday?
அவன் பள்ளியில் எப்படி இருக்கிறான்? எப்படி அவன் பள்ளியில் இருந்தான்?
How is he in school? How was he in school?
அவன் பள்ளியில் எப்படி இல்லை? எப்படி அவன் நேற்று பள்ளியில் இல்லை?
How is he not in school? How was he not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
அது பள்ளியில் இருக்கிறது அது பள்ளியில் இருந்தது
It is in school It was in school
அது பள்ளியில் இல்லை அது நேற்று பள்ளியில் இல்லை
It is not in school It was not in school yesterday
அது பள்ளியில் இருக்கிறதா? அது பள்ளியில் இருக்கிறதா?
Is it in school? Was it in school?
அது பள்ளியில் இல்லை அது நேற்று பள்ளியில் இல்லையா?
Is it not in school? Was it not in school yesterday?
ஏன் அது பள்ளியில் இருக்கிறது? ஏன் அது பள்ளியில் இருக்கிறது?
Why is it in school? Why was it in school?
ஏன் அது பள்ளியில் இல்லை? ஏன் அது நேற்று பள்ளியில் இல்லை?
Why is it not in school? Why was it not in school yesterday?
அது பள்ளியில் எங்கே இருக்கிறது? பள்ளியில் அது எங்கே இருக்கிறது?
Where is it in school? Where was it in school?
அது பள்ளியில் எங்கே இல்லை? அது நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where is it not in school? Where was it not in school yesterday?
எப்பொழுது அது பள்ளியில் இருக்கிறது? எப்பொழுது அது பள்ளியில் இருக்கிறது?
When is it in school? When was it in school?
எப்பொழுது அது பள்ளியில் இல்லை? நேற்று எப்பொழுது அது பள்ளியில் இல்லை?
When is it not in school? When was it not in school yesterday?
அது பள்ளியில் எப்படி இருக்கிறது? எப்படி அது பள்ளியில் இருக்கிறது?
How is it in school? How was it in school?
அது பள்ளியில் எப்படி இல்லை? நேற்று அது எப்படி பள்ளியில் இல்லை?
How is it not in school? How was it not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
மாணவா்கள் பள்ளியில் இருக்கிறார்கள் மாணவா்கள் பள்ளியில் இருந்தார்கள்
Students are in school Students were in school
மாணவா்கள் பள்ளியில் இல்லை மாணவா்கள் நேற்று பள்ளியில் இல்லை
Students are not in school Students were not in school
மாணவா்கள் பள்ளியில் இருக்கிறார்களா? மாணவா்கள் பள்ளியில் இருந்தார்களா?
Are students in school? Were students in school?
மாணவா்கள் பள்ளியில் இல்லையா? மாணவா்கள் நேற்று பள்ளியில் இல்லையா?
Are students not in school? Were students not in school yesterday?
மாணவா்கள் ஏன் பள்ளியில் இருக்கிறார்கள்? மாணவா்கள் ஏன் பள்ளியில் இருந்தார்கள்?
Why are students in school? Why were students in school?
மாணவா்கள் ஏன் பள்ளியில் இல்லை? மாணவா்கள் ஏன் நேற்று பள்ளியில் இல்லை?
Why are students not in school? Why were students not in school yesterday?
மாணவா்கள் பள்ளியில் எங்கே இருக்கிறார்கள்? மாணவா்கள் பள்ளியில் எங்கே இருந்தார்கள்?
Where are students in school? Where were students in school?
மாணவா்கள் பள்ளியில் எங்கே இல்லை? மாணவா்கள் நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where are students not in school? Where were students not in school yesterday?
மாணவா்கள் பள்ளியில் எப்பொழுது இருக்கிறார்கள்? மாணவா்கள் பள்ளியில் எப்பொழுது இருந்தார்கள்?
When are students in school? When were students in school?
மாணவா்கள் எப்பொழுது பள்ளியி்ல் இல்லை? மாணவா்கள் நேற்று எப்பொழுது பள்ளியில் இல்லை?
When are students not in school yesterday? When were students not in school yesterday?
மாணவா்கள் பள்ளியில் எப்படி இருக்கிறார்கள்? மாணவா்கள் பள்ளியில் எப்படி இருந்தார்கள்?
How is students in school? How were students in school?
மாணவா்கள் பள்ளியில் எப்படி இல்லை? மாணவா்கள் நேற்று பள்ளியில் எப்படி இல்லை?
How is students not in school? How were students not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
நாய்கள் பள்ளியில் இருக்கின்றன நாய்கள் பள்ளியில் இருந்தன
Dogs are in school Dogs were in school?
நாய்கள் பள்ளியில் இல்லை நாய்கள் பள்ளியில் நேற்று இல்லை
Dogs are not in school Dogs were not in school yesterday
நாய்கள் பள்ளியில் இருக்கின்றனவா? நாய்கள் பள்ளியில் இருந்தனவா?
Are dogs in school? Were dogs in school?
நாய்கள் பள்ளியில் இல்லையா? நாய்கள் நேற்று பள்ளியில் இல்லையா?
Are dogs not in school? Were dogs not in school yesterday?
நாய்கள் ஏன் பள்ளியில் இருக்கின்றன? ஏன் நாய்கள் பள்ளியில் இருந்தன?
Why are dogs in school? Why were dogs in school?
நாய்கள் ஏன் பள்ளியில் இல்லை? நாய்கள் ஏன் நேற்று பள்ளியில் இல்லை?
Why are dogs not in school? Why were dogs not in school yesterday?
நாய்கள் பள்ளியில் எங்கே இருக்கின்றன? நாய்கள் பள்ளியில் எங்கே இருந்தன?
Where are dogs in school? Where were dogs in school?
நாய்கள் பள்ளியில் எங்கே இல்லை? நாய்கள் நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where are dogs not in school? Where were dogs not in school yesterday?
நாய்கள் பள்ளியில் எப்பொழுது இருக்கின்றன? நாய்கள் பள்ளியில் எப்பொழுது இருந்தன?
When are dogs in school? When were dogs in school?
நாய்கள் பள்ளியில் எப்பொழுது இல்லை? நாய்கள் நேற்று பள்ளியில் எப்பொழுது இல்லை?
When are dogs not in school? When were dogs not in school yesterday?
நாய்கள் பள்ளியில் எப்படி இருக்கின்றன? நாய்கள் பள்ளியில் எப்படி இருந்தன?
How are dogs in school? How were dogs in school?
நாய்கள் பள்ளியில் எப்படி இல்லை? நாய்கள் நேற்று பள்ளியில் எப்படி இல்லை?
How are dogs not in school? How were dogs not in school yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
அவர்கள் பள்ளியில் இருக்கிறார்கள் அவா்கள் பள்ளியில் இருந்தார்கள்
They are in school They were in school?
அவா்கள் பள்ளியில் இல்லை அவா்கள் நேற்று பள்ளியில் இல்லை
They are not in school They were not in school yesterday
அவா்கள் பள்ளியில் இருக்கிறார்களா? அவா்கள் பள்ளியில் இருந்தார்களா?
Are they in school Were they in school?
அவா்கள் பள்ளியில் இல்லையா? அவா்கள் நேற்று பள்ளியில் இல்லையா?
Are they not in school? Were they not in school yesterday?
ஏன் அவா்கள் பள்ளியில் இருக்கிறார்கள்? ஏன் அவா்கள் பள்ளியில் இருந்தார்கள்?
Why are they in school? Why were they in school?
ஏன் அவா்கள் பள்ளியில் இல்லை? அவா்கள் ஏன் நேற்று பள்ளியில் இல்லை?
Why are they not in school? Why were they not in school yesterday?
அவா்கள் பள்ளியில் எங்கே இருக்கிறார்கள்? அவா்கள் பள்ளியில் எங்கே இருந்தார்கள்?
Where are they in school? Where were they in school?
அவா்கள் பள்ளியில் எங்கே இல்லை? அவா்கள் நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where are they not in school? Where were they not in school yesterday?
அவா்கள் பள்ளியில் எப்பொழுது இருக்கிறார்கள்? அவா்கள் பள்ளியில் எப்பொழுது இருந்தார்கள்?
When are they in school? When were they in school?
அவா்கள் பள்ளியில் எப்பொழுது இல்லை? அவா்கள் நேற்று பள்ளியில் எப்பொழுது இல்லை?
When are they not in school? When were they not in school yesterday?
அவா்கள் பள்ளியில் எப்படி இருக்கிறார்கள்? அவா்கள் பள்ளியில் எப்படி இருந்தார்கள்?
How are they in school? How were they in school?
அவா்கள் பள்ளியில் எப்படி இல்லை? அவா்கள் நேற்று பள்ளியில் எப்படி இல்லை?
How are they not in school? How were they not in school Yesterday?
Present Tense ( நிகழ்காலம் ) Past Tense ( இறந்த காலம் )
அவை பள்ளியில் இருக்கின்றன அவை பள்ளியில் இருந்தன
They are in school They were in school?
அவை பள்ளியில் இல்லை அவை பள்ளியில் நேற்று இல்லை?
They are not in school They were not in school yesterday
அவை பள்ளியில் இருக்கின்றனவா? அவை பள்ளியில் இருந்தனவா?
Are  they in school? Were they in school?
அவை பள்ளியில் இல்லையா? அவை பள்ளியில் நேற்று இல்லையா?
Are they not in school? Were they not in school yesterday?
ஏன் அவை பள்ளியில் இருக்கின்றன? ஏன் அவை பள்ளியில் இருந்தன?
Why are they in school? Why were they in school?
ஏன் அவை பள்ளியில் இல்லை? ஏன் அவை நேற்று பள்ளியில் இல்லை?
Why  they not in school? Why were they not in school yesterday?
அவை பள்ளியில் எங்கே இருக்கின்றன? அவை பள்ளியில் எங்கே இருந்தன?
Where are they in school? where wee they in school?
அவை பள்ளியில் எங்கே இல்லை? அவை நேற்று பள்ளியில் எங்கே இல்லை?
Where are they not in school? Where were they not in school yesterday?
அவை பள்ளியில் எப்பொழுது இருக்கின்றன? அவை பள்ளியில் எப்பொழுது இருந்தன?
When are they in school? When were they in school?
அவை பள்ளியில் எப்பொழுது இல்லை? அவை பள்ளியில் எப்பொழுது நேற்று இல்லை?
When are they not In school? When were they not in school yesterday?
அவை பள்ளியில் எப்படி இருக்கின்றன? அவை பள்ளியில் எப்படி இருந்தன?
How are they in school? How were they in school?
அவை பள்ளியில் எப்படி இல்லை? அவை நேற்று பள்ளியில் எப்படி இல்லை?
How are they not in school? How were they not in school Yesterday?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக